
உயிர்மை பதிப்பகம் வெளியிடும் எனது 5 புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா, வரும் ஞாயிறுகாலை 9.30 மணி அளவில் மதுரை சுப்ரீம் ஹோட்டலில் நடைபெற உள்ளது, (5.09.10) இந்த இடம் மதுரை டவுன்ஹால் ரோடு அருகே உள்ளது, இதில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன். சாருநிவேதிதா, பாரதி கிருஷ்ணகுமார். அருணன் கவிஞர் கலாப்ரியா கவிஞர் தேவதச்சன் ஆகியோர் கலந்து சிறப்புரை ஆற்றுகிறார்கள்
யாவரும் கலந்து கொள்ளும்படியாக அன்புடன் அழைக்கிறேன்