என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

திரைப்படங்கள்
 
ஆல்பம்
கவிதாலயா நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட படம் இது.
இயக்குனர் வசந்த பாலன்.
ஆர்யன் ராஜேஸ், சுருதிகா, விஜயகுமார், பிரகாஷ்ராஜ் நடிக்க
கார்த்திக் ராஜா இசையமைத்த இந்த திரைப் படத்திற்கு
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்
 
பாபா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான இந்தப் படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. மனிஷா கொய்ராலா, விஜயகுமார், கௌண்ட மணி நடித்த இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்
 
பாப்கார்ன்
கனா ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட இந்த படத்தின் இயக்குனர் நாசர். மோகன்லால், சிம்ரன் நடித்த இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்
 
சண்டக்கோழி
ஜிகே கார்பரேசன் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட இயக்குனர் லிங்குசாமியின் வெற்றிப் படம் சண்டைக்கோழி.
விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரன் நடித்த இந்தப் படத்தின் இசை யுவன் சங்கர் ராஜா
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்
 
உன்னாலே உன்னாலே
ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரனால் தயாரிக்கப் பட்ட இந்தப் படத்தின் இயக்குனர் ஜீவா.
வினய், சதா. தனிஷா முகர்ஜி நடித்த இந்தப் படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்
 
பீமா
சூர்யா மூவிஸ் ஏ.எம் ரத்தினம் அவர்களால் தயாரிக்கப் பட்டு லிங்கு சாமியால் இயக்கப் பட்ட திரைப் படும் இது.
விக்ரம், பிரகாஷ் ராஜ், திரிஷா, ரகுவரன் மற்றும் பலர் நடித்தது.
இந்தப் படத்தின் இசை ஹாரிஸ் ஜெயராஜ்
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்
 
தாம் தூம்
சி டிவி நிறுவனம் தயாரிக்க ஜீவாவால் இயக்கப் பட்ட திரைப்படம்.
ஜெயம் ராவி, கங்கனா ரானட் நடித்த இந்த திரைப் படத்தின் இசை ஹாரிஸ் ஜெயராஜ்
வசனம் எஸ். ராமகிருஷ்ணன்