என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
       Subscribe to site feed
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

 
  இணையத்தில் கர்ண மோட்சம்
      

 

நான் கதை வசனம் எழுதி முரளி மனோகர் இயக்கிய தேசிய விருது பெற்ற  குறும்பட்ம் கர்ண மோட்சம்  ஆங்கில சப்டைட்டில்களுடன் இரண்டு பாகங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

 

அதற்கான இணைப்புகள் :

 

http://www.youtube.com/watch?v=3W87_I79JKA

 

http://www.youtube.com/watch?v=PgcqGpl3OqM